தனியார் வாகன இறக்குமதி குறித்து வெளியான விசேட வர்த்தமானி

தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஒவ்வொரு வாகனத்திற்கும் பொருந்தும் வகையில், இந்த வர்த்தமானி அறிவித்தல் பெப்ரவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, விதிக்கப்பட்ட தற்காலிக தடை நீக்கப்பட்டு பயணிகள் போக்குவரத்து, விசேட நோக்க வாகனங்கள், வணிக மற்றும் சரக்கு போக்குவரத்து மற்றும் தனியார் வாகனங்களின் இறக்குமதி தொடர்பாக இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
(Visited 3 times, 1 visits today)