ரோபா சங்கர் வீட்டுக்கு படையெடுத்த பிரபலங்கள்..

தமிழ் சினிமாவில் தனித்துவமான காமெடி நடிகராக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் ரோபோ சங்கர்.
மஞ்சள் காமாலை நோய்க்கு சிகிச்சைப் பெற்று வந்த ரோபோ சங்கர், திடீர் உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உடலுறுப்புகள் செயலிழந்து வியாழக்கிழமை இரவு காலமானார்.
இவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்த நிலையில் தனுஷ், விஜய் ஆண்டனி, சிவகார்த்திகேயன் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நேரில் சென்று இரங்கலை தெரிவித்துள்ளனர்.
(Visited 3 times, 3 visits today)