பொழுதுபோக்கு

Promising Talent Of the Year விருதை வென்றார் சிறகடிக்க ஆசை நாயகன் “முத்து”

ஆனந்த விகடன் ஒவ்வொரு வருடமும் மக்கள் போடும் ஓட்டின் அடிப்படையில் சீரியல் மற்றும் கதாபாத்திரங்களுக்கு விருதுகளை கொடுத்து வருகிறது.

அப்படி 2023 ஆம் ஆண்டுக்கான சின்னத்திரை விருதுகளை வழங்கி இருக்கிறார்கள்.

அதில் ஆனந்த விகடன் சின்னத்திரை விருதுகள் 2023-ல் ‘Promising Talent Of the Year’ விருதை விஜய் டீவியின் சிறகடிக்க ஆசை நாயகன் வெற்றி வசந்த் வென்றார்.

“என் அப்பாதான் எனக்கு சினிமாவைக் கற்றுக்கொடுத்தார். அப்போது ஆனந்த விகடனில் சினிமா விமர்சனங்களை படித்துத்தான் படங்களின் தன்மையைத் தெரிந்துகொள்வோம். அப்படி படித்து வளர்ந்த ஆனந்த விகடனில் இருந்தே எனக்கு விருது கிடைத்தது மகிழ்ச்சியாக இருப்பதாக” வெற்றி வசந்த் கூறியுள்ளார்.

ஆனந்த விகடன் சின்னத்திரை விருதுகள் 2023-ல் Favourite Family விருதை விஜய் டிவியின் ‘சிறகடிக்க ஆசை’ குடும்பம் வென்றமை குறிப்பிடத்தக்கது.

(Visited 48 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்