ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் பாடசாலைக்கு சீக்கிய மாணவர்கள் கிர்பன் எடுத்து செல்ல அனுமதி!

ஆஸ்திரேலியாவில் சீக்கிய மாணவர்கள் பாடசாலைக்கு கத்தியை எடுத்து செல்ல அந்நாட்டு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

குயின்ஸ்லாந்து மாகாணத்தில் பாடசாலைகளுக்கு சீக்கிய மாணவர்கள் கிர்பான் எனும் கத்தியை கொண்டு செல்வதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.

கிர்பானை எடுத்து செல்வது தங்களது மத அடையாளங்களில் ஒன்று எனவும், இந்த தடையானது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது எனவும் கோரி அங்குள்ள உச்ச் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

Sikh students allowed to wear 'kirban' headscarves in schools: Australian  court lifts ban

இது தொடர்பான வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் அதன் தீர்ப்பு வெளியானது.இதில், அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை பாரபட்சமானது என்று கூறிய உச்ச நீதிமன்றம் இந்த தடையை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதேவேளை, மைதானத்தில் கிர்பானை எடுத்து செல்வதை தடை செய்யும் பாடசாலையின் உரிமையை இது பாதிக்காது என உச்ச நீதிமன்றம் கூறியது.இந்த தீர்ப்பின் தாக்கங்களை பரிசீலிப்பதாக குயின்ஸ்லாந்து மாகாண கல்வித்துறை கூறியுள்ளது.

(Visited 6 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித