கனடாவில் விடுதி ஒன்றுக்குள் துப்பாக்கி சூடு – 13 பேர் காயம்
கனடாவில் கும்பல் ஒன்றினால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
அவர்களில் நான்கு பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரொறன்ரோவில் மதுபானசாலையொன்றிற்கு வெளியே இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்திலேயே பலர் காயமடைந்துள்ளனர்.





