இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சி!

இலங்கையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை அதிகரித்து செல்வதை காணக்கூடியதாக உள்ளது.
பெறுமதி சேர் வரி திருத்தத்தை தொடர்ந்து பல பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
அந்தவகையில் வரும் ஜனவரி 2024 முதல் தங்கத்தின் விலையும் அதிகரிக்கும் வாய்ப்பிருப்பதாக நிபுணர்க்ள தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் தற்போதே நாளுக்கு நாள் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய இன்றைய (22.12) தினம் 24 கரட் தங்கத்தின் விலை 189,200.00 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல் 22 கரட் தங்கத்தின் விலை 173,450.00 ஆக பதிவாகியுள்ளது. மேலும் 21 கரட் தங்கத்தின் விலை 165,550.00 ஆக பதிவாகியுள்ளது.
இந்த விலைகள் ஆபரண தங்கத்திற்கு ஏற்ப வித்தியாசப்படும்.
கடந்த சில நாட்களாக பதிவாகிய தங்கத்தின் விலை நிலைவரம்,
(Visited 11 times, 1 visits today)