பிரான்ஸ் தலைநகரில் 5 நபர்களால் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

பிரான்ஸ் தலைநகர் பாரிசைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
ஐந்து நபர்களால் கூட்டுப் அவர் இவ்வாறு பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் Champ-de-Mars பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது.
ஈஃபிள் கோபுரத்துக்கு அருகே உள்ள பூங்காவில் கடந்த புதன்கிழமை நள்ளிரவு பெண் ஒருவர் இருந்தபோது, அவரை ஐந்து ஆண்கள் சுற்றி வளைத்துள்ளனர்.
பின்னர் ஐவரும் இணைந்து அப்பெண்ணை தாக்கி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர்.
உடனடியாக பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு அப்பெண் மீட்கப்பட்டார். தாக்குதலாளிகளில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவர் தப்பிச் சென்றுள்ளனர்.
(Visited 19 times, 1 visits today)