விளையாட்டு

IPL போட்டிக்காக பாகிஸ்தான் லீக்கிலிருந்து விலகினார் தசுன் ஷானக்க!

இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரரான தசுன் ஷானக்க Dasun Shanaka , 2026 ஐ.பி.எஸ். IPL தொடருக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் Rajasthan Royals அணியில் இணையவுள்ளார்.

காயம் காரணமாக விலகிய சாம் கரனுக்கு பதிலாகவே இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்காக தற்போதைய பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இருந்து தசுன் ஷானக்க விலகியுள்ளார்.

இதனால் அவருக்கு பதிலீடாக லாகூர் காலண்டர்ஸ் அணி டேனியல் சாம்ஸை இணைத்துள்ளது.

டT20 உலகக்கிண்ண தொடரின்போது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய தசுன் ஷானக்க, தற்போது வலுவான வெளிநாட்டு வீரர்களைக் கொண்டுள்ள ராஜஸ்தான் அணியில் இணைவது அவ்வணிக்கு பலமாக அமைந்துள்ளது.

Dila

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!