இலங்கை பதுளு ஓயாவில் கார் கவிழ்ந்ததில் பலர் காயம்

ஹாலிஎல, நில்போவில பகுதியில் கார் ஒன்று சாலையை விட்டு விலகி பதுளு ஓயாவில் விழுந்ததில் ஏழு பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இன்று மாலை இந்த வாகன விபத்து இடம்பெற்றுள்ளது.
(Visited 5 times, 1 visits today)