சீரியல் நடிகை கம்பம் மீனா குடும்பத்தில் திடீர் உயிரிழப்பு

பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி என விஜய் தொலைக்காட்சியின் ஹிட் சீரியல்களில் நடித்து வருபவர் தான் கம்பம் மீனா.
இவரது குரல் தான் இவருக்கான அடையாளமாக இருந்து வருகிறது. இந்த இரண்டு சீரியல்களை தாண்டி மற்ற தொலைக்காட்சி தொடர்களிலும் அவ்வப்போது தலைகாட்டி வருகிறார்.
எப்போதும் இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் கம்பம் மீனா தனது இன்ஸ்டாவில் ஒரு சோகமான பதிவு போட்டுள்ளார்.
அவரது அக்கா மகன் 34 வயதாகும் நிலையில் திடீரென உயிரிழந்துள்ளார். அவரது பிரிவை தாங்க முடியாமல் கம்பம் மீனா சோகத்தில் ஒரு பெரிய பதிவு போட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
(Visited 12 times, 1 visits today)