“சந்திரமுகி”யுடன் போட்டியிட முடியாமல் தோற்ற விஜய்
விஜய், ஜெனிலியா நடித்து தாணு தயாரித்த திரைப்படம் ‘சச்சின்’. இந்த திரைப்படம் 2005 ஆண்டு திரையரங்கில் வெளியானது. அப்போது ரஜினியின் சந்திரமுகி படத்துடன் போட்டியிட முடியாமல் தோல்வியடைந்தது.
இப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. முதல் மூன்று நாட்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

ஆனால் விடுமுறை நாட்கள் முடிந்து வேலை நாட்கள் வரும்போது இந்த திரையரங்கில் பெரிதளவில் கூட்டம் இல்லை என்பதே பொதுவான கருத்தாக நிலவுகிறது.

இருந்தாலும் இந்த வாரம் இறுதியில் மீண்டும் ரசிகர்களின் கூட்டம் படை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(Visited 32 times, 1 visits today)





