பெல்ஜியத்துடனான இராஜதந்திர உறவுகளைத் துண்டித்த ருவாண்டா

காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஏற்பட்டுள்ள மோதல்கள் காரணமாக, பெல்ஜியத்துடனான இராஜதந்திர உறவுகளைத் துண்டித்து, அனைத்து தூதர்களையும் வெளியேற்றுவதாக ருவாண்டா அறிவித்திட்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)