ஐரோப்பா

நிராயுதபாணியான எட்டு உக்ரைன் ராணுவ வீரர்களை தூக்கிலிட்ட ரஷ்ய படைகள்

அவ்திவ்கா நகரை ரஷ்ய படைகள் கைப்பற்றிய பின்னர், நிராயுதபாணியான எட்டு உக்ரைன் ராணுவ வீரர்களை தூக்கிலிட்டதாக உக்ரைன் குற்றச்சாட்டியுளளது.

மாஸ்கோ தனது அண்டை நாடு மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து ரஷ்யாவை சட்டவிரோத கொலைகள் மற்றும் பிற போர்க்குற்றங்கள் என்று உக்ரைன் மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில் எட்டு உக்ரைன் ராணுவ வீரர்களை தூக்கிலிட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து உக்ரைன் விசாரணையை தொடங்கியுள்ளது.

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!