”ரஷ்யா ‘முன்னோக்கி மட்டுமே செல்லும்” : புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் புட்டின் கருத்து!
ரஷ்யா ‘முன்னோக்கி மட்டுமே செல்லும்’ என்று புத்தாண்டு உரையில் புடின் கூறுகிறார்.
ரஷ்யா தனது ஒற்றுமையை பலப்படுத்தி, குறிப்பிடத்தக்க இலக்குகளை அடைந்து, பிரச்சனைகளை சமாளித்து வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புத்தாண்டு உரையில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், நாங்கள் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கிறோம். எல்லாம் சரியாகிவிடும், நாங்கள் முன்னேறுவோம் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.
எங்களுக்கான முழுமையான மதிப்பு ரஷ்யாவின் தலைவிதி, அதன் குடிமக்களின் நல்வாழ்வு எனக் கூறிய அவர், உக்ரைனில் போரில் போராடும் ரஷ்ய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார், அவர்களை “உண்மையான ஹீரோக்கள்” என்று விவரித்தார்.
(Visited 1 times, 1 visits today)