ஐரோப்பா

”உக்ரைனில் வெற்றி பெற்றால் நேட்டோ நாட்டை தாக்கும் ரஷ்யா” : புடின் கடும் கண்டனம்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைனில் வெற்றி பெற்றால் நேட்டோ நாட்டை தாக்கும் ரஷ்யா என்ற அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் கருத்து ‘முழு முட்டாள்தனம்’ என ரஷ்யா தெரிவித்துள்ளது.

உக்ரைனுக்கு எதிராக புடின் வெற்றி பெற்றால், நேட்டோ நாட்டை ரஷ்யா தாக்கும் என்று ஜோ பைடென் இந்த மாத தொடக்கத்தில் எச்சரித்தார்

இந்நிலையில் நேட்டோ நாடுகளுடன் போரிட ரஷ்யாவுக்கு எந்த காரணமும் இல்லை, எந்த ஆர்வமும் இல்லை – புவிசார் அரசியல் ஆர்வம் இல்லை, பொருளாதாரம், அரசியல் அல்லது இராணுவம் எதுவுமில்லை, என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்,தெரிவித்துள்ளார்.

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!