குர்ஸ்க் பகுதியில் உக்ரைன் படைகளை வெளியேற்ற புதிய எதிர்தாக்குதலுக்கு தயாராகும் ரஷ்யா!
50,000 ரஷ்ய மற்றும் வட கொரிய துருப்புக்கள் ரஷ்யாவின் மேற்கு குர்ஸ்க் பிராந்தியத்தில் தற்போது நிலைக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் அங்கிருக்கும் உக்ரேனியப் படைகளை தங்கள் நிலைகளில் இருந்து வெளியேற்றுவதற்காக ஒரு புதிய எதிர் தாக்குதலைத் தொடங்கத் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
எல்லைப் பகுதியின் ஒரு பகுதியைக் கைப்பற்றியதிலிருந்து உக்ரேனியப் படைகளை குர்ஸ்கிலிருந்து வெளியேற்றுவதற்கு மாஸ்கோ முயற்சித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.
(Visited 3 times, 1 visits today)