ஐரோப்பா செய்தி

உக்ரைன் படையெடுப்பை முறியடித்த ரஷ்யா – புட்டின் வெளியிட்ட அறிவிப்பு

ரஷ்யாவின் எல்லை அருகில் உக்ரைன் நடத்திய தாக்குதல் முறியடிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரஷ்ய ஜனாதிபதி புட்டின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யப் படைகளின் எதிர் தாக்குதலில் 6 பீரங்கிகளும் 10 வாகனங்களும் அழிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து தொலைக்காட்சியில் பேசிய புட்டின், ராக்கெட்டுகள், ஆயுதங்கள், பீரங்கிகளுடன் உக்ரைன் ராணுவம் அப்பாவி மக்கள் மீதும் மருத்துவமனைகள் மீதும் தாக்குதல் தொடுத்ததாக குற்றம் சாட்டினார்

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!