பொழுதுபோக்கு

கேவலமாக நடந்துகொண்ட ஹன்சிகா… மேடையில் வைத்து மூக்கை உடைத்த ரோபோ ஷங்கர்

நடிகர் ஆதி, ஹன்சிகா, யோகி பாபு, ரோபோ சங்கர் நடிப்பில் உருவாகி உள்ள பார்ட்னர் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. அதில், கலந்து கொண்டு பேசிய ரோபோ சங்கர் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகை ஹன்சிகா நடந்து கொண்ட விதத்தை அம்பலப்படுத்தி அசிங்கப்படுத்தி உள்ளார். நடிகைகள் நயன்தாரா, அசின் எல்லாம் வடிவேலுவுடன் டூயட் பாடியும் நெருக்கமாகவும் கூட நடித்துள்ளனர். பல ஹீரோயின்கள் காமெடி நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளனர். இந்நிலையில், ஹன்சிகாவா? இப்படி ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்து கொண்டார் என ஒட்டுமொத்த திரையுலகமே ஷாக் ஆகி உள்ளது. பார்ட்னர் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ரோபோ சங்கர் ஹன்சிகாவின் மூக்கை உடைத்து விட்டார். பார்ட்னர் படத்தில் ஒரு சீனில் நடிகை ஹன்சிகாவின் முட்டிக்கு கீழே கால் பகுதியை ரோபோ சங்கர் டச் செய்வது போன்ற காட்சி ஒன்று படத்தில் இருந்துள்ளது. ஆனால், அதற்கு ஹன்சிகா சம்மதிக்கவே இல்லையாம். ரோபோ சங்கரும் படத்தின் இயக்குநர் மனோஜ் தாமோதரனும் ஹன்சிகாவின் காலில் விழுந்து கெஞ்சியும் அந்த காட்சிக்கு நோ சொல்லி விட்டாராம் ஹன்சிகா. கால் விரலையாவது தொட்டுக்கிறேன் என ரோபோ சங்கர் கெஞ்சியும் ஹீரோ ஆதி மட்டும் தான் டச்சிங், காமெடி நடிகர் மற்றும் யாரும் நோ டச்சிங் டச்சிங் என ஹன்சிகா சொல்லி விட்டார். அப்போ தான் புரிந்தது ஹீரோ ஹீரோதான்.. காமெடியன் காமெடியன் தான் என்று தனது மன வருத்தத்தை பதிவு செய்து அரங்கத்தை அதிர வைத்துள்ளார் ரோபோ சங்கர்.  
(Visited 5 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content