ஐரோப்பா

பிரான்ஸில் கடுமையான நீர்ப்பற்றாக்குறை ஏற்படும் அபாயம்

பிரான்ஸில் கடுமையான நீர்ப்பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியான கடும் வெயில் மற்றும் மழையின்மையால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதில் மிகமோசமாக Isère பிராந்தியத்தின் வடபகுதி நகரங்கள் பத்திற்கும் மேல் குடிதண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதன் பல பகுதிகள் மூன்று நாட்களிற்கு முன்னர் வறட்சிப் பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அடுத்த மூன்று நாட்களிற்குள் மழை பெய்யாவிட்டால், இந்தப் பகுதிக்கான குடிநீர் முற்றாகத் தீர்ந்து விடும் ஆபத்து உள்ளதெனவும் Amballon பகுதிக்கான நீர்க் குழாய்களில் குடிநீர் முற்றாகத் தடைப்பட உள்ளது.

மற்றைய பகுதிகளும் ஓரிரு நாட்களிற்குள் முற்றாகக் குடிநீர் இல்லாத நிலைக்குத் தள்ளப்படும் ஆபத்த உள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!