ஐரோப்பா

இங்கிலாந்தில் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு நெருக்கடி : இரண்டாவது வேலையை தேடும் போலிஸ் அதிகாரிகள்!

இங்கிலாந்தின் மிகப்பெரிய போலீஸ் படைகளில் அதிகமான அதிகாரிகள் ‘இரண்டாவது வேலையை தேடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய படைகளில் ஒன்றான காவல்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையால் வாழ்க்கை செலவு நெருக்கடி அதிகரித்துள்ளதாகவும், இதன்காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தேம்ஸ் பள்ளத்தாக்கு காவல்துறையின் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புத் தலைவரான சூ மர்பி, “அதிக வாழ்க்கைச் செலவு மற்றும் அதிக வீட்டுச் செலவு காரணமாக” அதிகமான பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் இரண்டாவது வருமானத்தை எதிர்பார்க்கிறார்கள் என்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

காவல்துறை அதிகாரிகள் தங்கள் வழக்கமான பணிக்கு வெளியே கூடுதல் வேலைகளில் ஈடுபட அனுமதிக்கப்படுகிறார்கள், என்றும் கூறியுள்ளது.

 

(Visited 5 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்