ஸ்பெயினில் கொள்கலனுக்குள் சிக்கிய கரடி மீட்பு!

ஸ்பெயினின் மாட்ரிட்டின் வடமேற்கில் உள்ள அன்லாரெஸ் டெல் சில் அருகே கரடி ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
98.5 கிலோ எடை குறைவாக இருந்த கரடி, கொள்கலனுக்குள் சிக்கியிருந்த நிலையில் , பல நாட்களாக உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் இருந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஸ்பெயினின் கான்டாப்ரியன் மலைகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 370 பழுப்பு கரடிகள் உள்ளன.
அவை மனிதர்களின் மோசமான செயற்பாடுகளால் இவ்வாறான விபத்துக்களை சந்திப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
(Visited 30 times, 1 visits today)