பனாமா கால்வாயில் பயணம் செய்யும் கப்பல்கள் எண்ணிக்கை குறைப்பு!

பனாமா கால்வாய் வழியாக பயணம் செய்யும் கப்பல்களின் அதிகபட்ச எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி நாள் ஒன்றுக்கு பயணம் செய்யும் கப்பல்களின் எண்ணிக்கை 31 ஆக குறைகப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக நிலவிய கடும் வரட்சி மற்றம் நீரின் அளவு குறைவடைந்தமை கப்பல் குறைக்கப்பட்டமைக்கு பெருமளவில் தாக்கம் செலுத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 10 times, 1 visits today)