ரஷ்ய தலைநகரில் வரலாறு காணாத வெப்பம்

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் நிலவும் வரலாறு காணாத வெப்பம் ஏற்பட்டுள்ளது.
இதனை தணித்துக் கொள்ள பொது இடங்களில் நீருற்று உருவாக்கி மக்கள் இளைப்பார ஏற்பாடு செய்துள்ளனர்.
குழந்தைகளுடன் வெளியே செல்லும் பெற்றோர் நீருற்றில் குளித்து வெப்பத்தை தணித்துக் கொள்கின்றனர்
டேங்கர் லாரிகள் வாயிலாக முக்கிய சாலைகளில் தண்ணீரை பீய்ச்சி அடித்து, வாகன ஓட்டிகளின் அவதியை போக்க மொஸ்கோ நகர நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது
(Visited 10 times, 1 visits today)