ரோபோ சங்கர் மரணம்… உண்மையில் என்ன நடந்தது?

தமிழ் சினிமாவில் தனித்துவமான காமெடி நடிகராக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் ரோபோ சங்கர், வயது 46. “கலகலப்போவது யாரு” போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் வந்த அவர், பின்பு விஜய் டிவி ஷோக்கள் மற்றும் பல திரைப்படங்களில் நடித்தார்.
தனித்துவமான body language, energetic acting, humour timing ஆகியவற்றால் ரசிகர்களுக்கு பிடித்தமான காமெடியனாக ஆக மாறினார். ஆனால் கடந்த சில மாதங்களாக, அவருக்கு ஏற்பட்ட உடல் நல பிரச்சனைகள் காரணமாக அவர் உடல்நிலை பற்றி ரசிகர்களிடையே பெரிய கவலை எழுந்துள்ளது.
ரோபோ சங்கரின் உடல் நல குறைவு ஆரம்பத்தில் அதிக எடை (obesity) காரணமாக சில சிக்கல் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
அதிக உடல் எடை காரணமாக, கல்லீரல் நோய் மற்றும் digestion issues வந்தன.
அவர் டயட்டை மாற்றியிருந்தாலும், முழுமையாக உடல் பிரச்சினை சரியாகவில்லை.
இந்த நிலையில் தான் ரோபோ சங்கருக்குக்கு சமீபத்தில் மஞ்சள் காமாலை ஏற்பட்டது. இதனால் அவருடைய சருமம் மற்றும் கண்களில் மாற்றம் வந்தன. உடல் பலவீனம், energy குறைவு, சூட்டிங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
ஒரு படத்தின் shooting-க்கு சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அருகிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர். வைத்தியர்கள் அவருக்கு blood pressure fluctuation காரணமாக collapse ஆகியதாக உறுதி செய்தனர்.
அவர் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு வைத்தியரின் கண்காணிப்பில் இருந்தார்.
ரோபோ ஷங்கர்-க்கு வைத்தியர்கள் கடுமையான டயட் பிளேன் கொடுத்துள்ளனர். Weight loss + healthy liver recovery-க்கு medication & physiotherapy செய்யப்படுகிறது. Regular medical check-up இல்லாமல் அவருடைய health-ஐ maintain பண்ண முடியாது என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திடீரென அவரது உடல்நிலை பிரச்சினை மோசமாக மாறி நேற்று இரவு உயிரிழந்தார்.