சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் மீண்டும் அறிமுகமாகும் சேவை

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் hot towel வழங்கும் சேவையை மீண்டும் தொடங்க உள்ளது.
2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அனைத்து SIA விமானங்களிலும் அந்த சேவை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் என சொல்லப்பட்டுள்ளது.
கோவிட்-19 தொற்றுநோய் பரவுவதைக் குறைக்க கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் இந்த சேவை நிறுத்தப்பட்டது.
Suites, first-class மற்றும் business-class பிரிவுகளுக்கு வரும் செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி முதல் hot towel சேவை மீண்டும் தொடங்கப்படும்.
பிரீமியம் எகானமி மற்றும் எகானமி பயணிகளுக்கு வரும் டிசம்பர் 2023 முதல் இந்த சேவை வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
(Visited 10 times, 1 visits today)