நடிகை ராதிகா திடீரென வைத்தியசாலையில் அனுமதி

பிரபல நடிகை ராதிகா டெங்கு காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவர் 5 நாட்கள் மருத்து சிகிச்சையின் பின்னர் வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் வெளியாகியதும், ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலர்கள் சமூக ஊடகங்களில் அவருக்கு விரைவில் குணமாக வேண்டும் என பதிவுகளை பதிவிட்டு வருகிறார்கள். தன்னுடைய உறுதியான மனோபாவத்தால் விரைவில் குணமடைவார் என அனைவரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
(Visited 1 times, 1 visits today)