சாப்பாட்டால் வந்த வினை! திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்
BY MP
May 12, 2023
0
Comments
365 Views
தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் கலக்கி வருபவர் ராஷ்மிகா மந்தனா.
தற்போது, அல்லு அர்ஜுனுடன் ‘புஷ்பா 2’, தமிழ், தெலுங்கில் உருவாகும் ‘ரெயின்போ’ ஆகிய படங்களில் நடித்து வரும் அவர், இந்தியில் ரன்பீர் கபூர் ஜோடியாக ‘அனிமல்’ என்ற பான் இந்தியா படத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் இவர் நடித்த அசைவ உணவு விளம்பரம், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சைவ உணவு மட்டுமே சாப்பிடுவதாக பல பேட்டிகளில் கூறிய அவர், அசைவ உணவுக்கு விளம்பரம் செய்துள்ளதை வலைதளங்களில் பலரும் விமர்சித்துள்ளனர். பணத்துக்காக இப்படி செய்வது நியாயமா என கேள்வி எழுப்புகின்றனர்.
ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்