ஐரோப்பா

பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட அபூர்வ முட்டை – பில்லியனில் ஒன்றுதான்

பிரித்தானியாவில் ஒரு பில்லியனில் ஒன்றுதான் இருக்கும் என்று நம்பப்படும் வட்டமான முட்டை ஒன்று கண்டுபிடி்ககப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் டெவொன் மாநிலத்தில் உள்ள ஒரு பண்ணையில் வேலை செய்யும் ஊழியர் அதைக் கண்டுபிடித்தார்.

அலிசன் கிரீன் அந்தப் பண்ணையில் 3 ஆண்டுகளுக்கும் மேல் வேலை செய்துள்ளார்.

42 மில்லியனுக்கும் அதிகமான முட்டைகளைக் கையாண்டிருக்கின்ற நிலையில் இது போன்ற வட்டமான முட்டையைப் பார்த்ததே இல்லை என்று கிரீன் தெரிவித்துள்ளார்.

அந்த முட்டையை ஏலத்திற்கு அனுப்ப அவர் எண்ணுகிறார். அதில் கிடைக்கும் பணத்தை டெவோன் பாலியல் துன்புறுத்தலில் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் அமைப்புக்கு நன்கொடையாக வழங்குவது அவருடைய திட்டமாகும்.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்