மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (29) பிற்பகல் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.
டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும், நெருக்கமான மருத்துவ மேற்பார்வையின் கீழ் வீட்டிலேயே ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர். இந்த காலகட்டத்தில் அவரது குடும்ப மருத்துவர்கள் அவரது உடல்நிலையை கண்காணிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)