முதல்வரின் காலில் விழுந்த ரஜினிகாந்த்!

இமயமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் அங்கு பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தார்.
இதன்போது உத்திரபிரதேச மாநிலம் லக்னோவுக்கு வந்த அவர் அங்கு முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் காலின் விழுந்து வணங்கினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் தற்போது இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். அதாவதுஇ வயது குறைவாக இருந்தாலும் சன்னியாசியாக இருந்தால் காலில் விழுவேன்’ எனக் கூறியுள்ளார்.
இதேவேளை அவர் நடிப்பில் உருவாகியுள்ள ஜெய்லர் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வசூல் விபரமும் தற்போது 400 கோடியை கடந்துள்ளதாக கூறப்படுகிறது.
(Visited 13 times, 1 visits today)