உலகின் சிறந்த விமான நிறுவனமாக 9வது முறையாக அறிவிக்கப்பட்ட கட்டார் எயார்வேஸ்
கட்டார் எயார்வேஸ் 9வது முறையாக உலகின் சிறந்த விமான நிறுவனமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Skytrax நிறுவனம் 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த விமான நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூர் எயார்லைன்ஸ் இரண்டாவது இடத்தையும், கேத்தே பசிபிக் மூன்றாவது இடத்தையும் பிடித்தது.
எமிரேட்ஸ் நான்காவது இடத்தையும், ANA ஆல் நிப்பான் எயார்வேஸ் ஐந்தாவது இடத்தையும் பிடித்தது.
ஆஸ்திரேலிய விமான நிறுவனமான குவாண்டாஸ் எயார்வேஸ் 14வது இடத்தைப் பிடித்தது.
எந்த அமெரிக்க விமான நிறுவனமும் பட்டியலில் இடம் பெறவில்லை.
1999 முதல், விமான மதிப்பீட்டு அமைப்பு மிகப்பெரிய விமான பயணிகள் திருப்தி கணக்கெடுப்பின் முடிவுகளின் அடிப்படையில் பட்டியலைத் தொகுத்து வருகிறது.
(Visited 18 times, 1 visits today)





