டென்மார்க் அரச சின்னத்தை பொருட்களில் பதிவிட்டு வெளியிடுவதற்கு தடை

அரச சின்னத்தை 100 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வந்த நிறுவனங்கள் எதிர்வரும் 31 டிசம்பர் 2029 ம் ஆண்டிலிருந்து நிறுத்தவேண்டும்.
இவ்வாறு டென்மார்க் அரச மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டென்மார்க் அரச சின்னத்தை பாவிக்கும் 100 க்கும் மேற்பட்ட டேனிஷ் நிறுவனங்களில் Carlsberg Beer நிறுவனமும் ஒன்று , இது டேனிஷ் அரச சின்னத்தை பாவித்து தங்கள் நிறுவனத்தை பெருமைப்படுத்த முடியாது என்று எதிர்பார்க்கலாம்.
(Visited 19 times, 1 visits today)