சீனாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இதன்போது ஒரே நாடு ஒரே மண்டலம் மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீன அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது




