இஸ்ரேலை பாதுகாக்க ஜி 7 நாடுகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி பைடன் அவசர ஆலோசனை

இஸ்ரேலை பாதுகாப்பது தொடர்பாக ஜி 7 நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆலோசனை நடத்தினார்.
ஈரானின் தாக்குதல்களில் இருந்து இஸ்ரேலை பாதுகாப்பது தொடர்பாக இந்த அவசர ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவும் ஜி 7 நாடுகளும் இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இஸ்ரேலுக்கு முழு ஆதரவளிக்கப்படும் என்றும் அதன் மக்களை பாதுகாக்கவும் அமெரிக்கா உறுதியளித்துள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஈரான் மீது பொருளாதார வர்த்தகத் தடைகளை விதிக்கலாம் என்று கூறப்படுகிறது
(Visited 19 times, 1 visits today)