அமெரிக்காவின் ஓரிகான் கடற்கரையில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
அமெரிக்காவின் ஓரிகான் கடற்கரையில் நேற்று (30.10) 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அமெரிக்க புவியியல் ஆய்வு (USGS) உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1:15 மணியளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காயங்கள் அல்லது சேதங்கள் பற்றிய உடனடி அறிக்கைகள் எதுவும் இல்லை. ஆனால் பசிபிக் பெருங்கடலில் சுனாமி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படவில்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
(Visited 2 times, 2 visits today)