கல்முனைக்கு அருகில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!
அம்பாறை கல்முனைக்கு அருகில் இன்று (11.12) அதிகாலை சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கமானது 5.1 ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. இன்று அதிகாலை 3:41 மணியளவில் கல்முனையில் இருந்து 51 கிலோ மீற்றர் தொலைவில், கடலுக்கு அடியில் 366.2 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அதிக ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மேற்பரப்பில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
(Visited 5 times, 1 visits today)