பிலிப்பைன்ஸில் (Philippines) சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

பிலிப்பைன்ஸின் (Philippines) மிண்டானாவ் (Mindanao) தீவின் கிழக்குப் பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
6.1 ரிக்டர் அளவில் பதிவான இந்நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
மிண்டானாவ் (Mindanao) தீவின் கிழக்குப் பகுதியில் கடந்த வாரங்களில் 7.4 மற்றும் 6.7 என இரண்டு வலுவான நிலநடுக்கங்கள் இந்த மாதத்தில் மாத்திரம் ஏற்பட்டுள்ளன.
சமீபகாலமாக பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(Visited 6 times, 1 visits today)