துர்க்மெனிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
துர்க்மெனிஸ்தானில் இன்று (16.08) 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவி அறிவியல்களுக்கான ஜெர்மன் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கமானது 48 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 11 times, 1 visits today)