தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
தைவான் வடகிழக்கு பிராந்தியத்தில் இன்று (18.09) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த நிலநடுக்கமானது 6.1 ரிக்டர் அளவில் பதிவானதாக ஜேர்மன் ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக வெளியாகவில்லை. சேதவிபரங்களை மதிப்பிடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(Visited 8 times, 1 visits today)