பப்புவா நியூகினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : மூவர் பலி!
பப்புவா நியூகினியா தலைநகர் போர்ட் மோர்ஸ்பிக்கு வடமேற்கே 470 மைல்கள் தொலைவில் பதிவான நிலநடுகத்தினால் மூவர் உயிரிழந்துள்ளதுடன், பலர் வீடுகளை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த நிலநடுக்கமானது 6.9 ரிக்டர் அளவில் பதிவாகியது. இதனால் வெள்ளம் ஏற்பட்டதுடன், 1000 வீடுகள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவின் வடக்கே அமைந்துள்ள தென் பசிபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியா, கடந்த ஆண்டு ஏப்ரலில் இரண்டு பூகம்பங்களால் பாதிக்கப்பட்டது,
(Visited 19 times, 1 visits today)





