இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
இந்தோனேசியாவில் உள்ள தலாட் தீவு அருகே 6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இதை ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த அதிர்ச்சியானது ஜெனரல் சாண்டோஸ் நகரிலிருந்து தென்கிழக்கே 171 கிலோமீற்றர் தொலைவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
(Visited 8 times, 1 visits today)