அர்ஜென்டினாவின் மெண்டோசா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
அர்ஜென்டினாவின் மெண்டோசா பகுதியில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் 120 கிமீ (75 மைல்) ஆழத்தில் இருந்ததாக EMSC தெரிவித்துள்ளது.





