‘கும்கி 2’ முதல் சிங்கிள் வெளியாகி உள்ளது
பிரபு சாலமன் இயக்கியுள்ள ‘கும்கி 2’ படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘பொத்தி பொத்தி’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இந்தப் பாடலை அவரே பாடியுள்ளார்.
மோகன் ராஜ் பாடல் வரிகளை எழுதியுள்ளார். மதி, அர்ஜூன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
இதேவேளை, இம்ான் இசையில் வெளிவந்த கும்கி 1 திரைப்படத்தின் பாடல்கள் இன்றும் மக்கள் மத்தியில் ரீச்சாகி உள்ளது.
அதேபோல் கும்கி 2 பாடலும் படமும் வெற்றியை பெறுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
(Visited 2 times, 2 visits today)





