அல்ஜீரியாவில் ராணுவ ஜெட் விமானம் விபத்து: விமானி உயிரிழப்பு?

அல்ஜீரியாவின் அட்ரார் மாகாணத்தில் புதன்கிழமை இராணுவ ஜெட் விபத்துக்குள்ளானதில் அதன் விமானி கொல்லப்பட்டதாக என்னஹார் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
செய்தி: Reuters
(Visited 1 times, 1 visits today)