இலங்கை

EPF மற்றும் ETF இல் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்யுமாறு மனுத்தாக்கல்!

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பின் போது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி  (EPF) மற்றும் ஊழியர்களின் அறக்கட்டளை நிதியில்  (ETF ) பெற்ற கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் அடிப்படை மனுத்தாக்கல் ஒன்று செய்யப்பட்டுள்ளது.

நிறுவனங்களுக்கு இடையிலான ஊழியர் சங்கம் மற்றும் அதன் தலைவர் வசந்த சமரசிங்க உள்ளிட்ட 6 பேர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்