சிரியாவில் புத்தாண்டை கொண்டாடும் மக்கள் : காவலுக்கு நிற்கும் போராளிகள்!
சிரியாவில், மக்கள் புத்தாண்டைக் கொண்டாடத் தயாராகும் போது, ஆளும் கட்சியைச் சேர்ந்த போராளிகள் காவலில் நிற்கின்றனர்.
தலைநகர் டமாஸ்கஸில், சில சிரியர்கள் கிறிஸ்துமஸ் தந்தையைப் போல உடையணிந்துள்ளனர், மற்றவர்கள் இனிப்பு விருந்துகளைத் பரிமாறி கொண்டாடி வருகின்றனர்.
நாட்டின் முன்னாள் அதிபர் பஷார் அல் ஆசாத், கிளர்ச்சியாளர்களால் இந்த மாத தொடக்கத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து வரும் இந்த புத்தாண்டை மக்கள் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
(Visited 1 times, 1 visits today)