பிரித்தானியாவில் இரவு நேரங்களில் வெளியே செல்ல அச்சப்படும் மக்கள்!
பிரித்தானியாவில் ஹலோவின் கொண்டாட்டங்களின்போது பட்டாசு வெடிக்கும் இளைஞர் கும்பல்களால் சிலர் குறிவைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எடின்பரோவின் Niddrie பகுதியில் உள்ள ஹே அவென்யூவில் தாக்குதல்கள் நடந்தன, இதனால் அந்த பகுதி “பூட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இரவு நேரங்களில் வெளியே செல்வது அச்சத்தை தருவதாக உள்ளுர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
போன்ஃபயர் இரவுக்கு முன்னதாக, மேலும் தாக்குதல்கள் நடக்குமென அஞ்சுவதாக உள்ளூர் மக்கள் கூறியுள்ளனர்.





