ஸ்காட்லாந்தில் ஆம்புலன்ஸ் மோதி பாதசாரி மரணம்

மோரேயில் அவசர அழைப்பிற்கு பதிலளித்த ஆம்புலன்ஸ் மோதியதில் ஒரு பாதசாரி உயிரிழந்துள்ளார்.
எல்ஜினுக்கு அருகிலுள்ள பார்முக்கிட்டியில் A96 இல்விபத்து ஏற்பட்டுள்ளது.
40 வயதான அந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஸ்காட்லாந்து காவல்துறை தெரிவித்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)