பிரித்தானியாவில் சனிக்கிழமையில் அரிதாக கூட்டப்படும் பாராளுமன்றம்!

பிரித்தானியாவில் இன்றைய தினம் (12.04) பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்டீலின் ஸ்கந்தோர்ப் ஆலையை உடனடியாக மூடுவதை தவிர்ப்பதற்காக இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவித்துள்ளன.
லிங்கன்ஷயர் தளத்தை அமைச்சர்கள் கட்டுப்பாட்டில் எடுப்பதற்கும் சீன உரிமையாளர் அதன் வெடிப்பு உலைகளை மூடுவதைத் தடுக்கவும் இது முக்கியமானது என பிரதமர் கீர் ஸ்டாமர் தெரிவித்துள்ளார்.
(Visited 2 times, 1 visits today)