இலங்கை முழுவதும் இவ்வருடத்தில் மாத்திரம் 27 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவு!

2025 ஜனவரி 1 முதல் இலங்கை முழுவதும் 27 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
27 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பாக 22 பேர் இறந்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
அண்மைக்காலமாகவே துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக பாதாள உலக குழுவினருக்கு இடையில் ஏற்படும் முரண்பாடுகள் துப்பாக்கிச்சூட்டிற்கு வழிவகுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(Visited 3 times, 1 visits today)